12Th Practical Exam Date 2021


à®®ேல்நிலை இரண்டாà®®் ஆண்டு செய்à®®ுà®±ை தேà®°்வு à®®ே 2021 நடத்த வேண்டிய நாட்கள் மற்à®±ுà®®் à®…à®±ிவுà®±ைகள் தொடர்பாக  தேà®°்வு துà®±ை இயக்குநர் அனைத்து à®®ேல்நிலை பள்ளிகளுக்குà®®் சுà®±்றறிகைஅனுப்பியுளாà®°் .. 

12 Th Practical DGE Instruction  2020-21 

அதன் படி  செய்à®®ுà®±ைத் தேà®°்வுகளை நடத்துதல் தொடர்பான கால அட்டவணை

1.பள்ளித் தலைà®®ையாசிà®°ியர் / à®®ுதன்à®®ை கண்காணிப்பாளர் பள்ளி à®®ாணாக்கருக்கான செய்à®®ுà®±ைத் தேà®°்வு மதிப்பெண்களை பதிவுசெய்வதற்கான வெà®±்à®±ு மதிப்பெண் பட்டியலை இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளுதல்--   08.04.2021à®®ுதல் 23.04.2021வரை 

2. செய்à®®ுà®±ைத் தேà®°்வுகளை நடத்துதல் -16.04.2021à®®ுதல் 23.04.2021வரை 

3. பள்ளித் தலைà®®ையாசிà®°ியர் / à®®ுதன்à®®ைக் கண்காணிப்பாளர் உரிய ஆவணங்களுடன் செய்à®®ுà®±ைத் தேà®°்வுக்கான மதிப்பெண் பட்டியலை சம்பந்தப்பட்ட à®®ுதன்à®®ைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைத்தல்  --24.04.2021-க்குள்

4. à®®ுதன்à®®ைக் கல்வி அலுவலர்கள் இணையதளம் வாயிலாக செய்à®®ுà®±ைத் தேà®°்வு மதிப்பெண்களை பதிவேà®±்றம் செய்தல் -20.04.2021à®®ுதல் 28.04.2021வரை

5. à®®ுதன்à®®ைக் கல்வி அலுவலர்கள் மதிப்பெண் பட்டியலை சம்பந்தப்பட்ட à®®ாவட்ட அரசுத் தேà®°்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைத்தல் -06.05.2021