முதலமைச்சர்  தனிச்செயலாளராக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் 
முதலமைச்சரின் தனிச்செயலாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகளைத் தமிழ அரசு நியமித்துள்ளது. உதயச்சந்திரன், உமாநாத், சண்முகம், அனு ஜார்ஜ் ஆகியோர் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.