New Health Insurance Scheme - 2021
25 வயதிற்கு மேற்பட்ட பணியில் இல்லாத திருமணமாகாத மகன்/மகள் காப்பீடு திட்டத்தில் கூடுதலாக இணைப்பு - அரசாணை வெளியீடு!!!-
New Health Insurance Scheme for Employees, 2021 Coverage of the dependent children of Government employees irrespective of their age above 25 years under New Health Insurance Scheme 2021 Implementation of the Announcement made by the Hon'ble Chief Minister - Payment of additional premium to M/s United India Insurance Company Limited - Orders Finance (Health Insurance-1) Department Issued.
G.0.(Ms).No.293 Finance (Health Insurance-1) Department Issued.Dated: 30.12.2021
New Health Insurance Scheme - 2021 GO Ms No -160 Date 29 .06 .2021
NHIS - 2021 - அரசுத் துறைகள், மாநில பொதுத் துறை நிறுவனங்கள், சட்ட ரீதியான வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், மாநில அரசுப் பல்கலைக்கழகங்கள் போன்றவற்றின் ஊழியர்களுக்கும், அவர்களின் தகுதியான குடும்ப உறுப்பினர்களுக்கும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் புதிய சுகாதார காப்பீட்டு திட்டம் அமலாக்கம் - அரசாணை வெளியீடு!!!
NHIS -2021 G.O Ms No -160 Date 29.06.2021 PDF
அரசு ஊழியர் புதிய நல்வாழ்வு காப்பீட்டு திட்டம்
1.காலம்
1.7.21 முதல் 30.6.25 வரை 4 ஆண்டுகள்
2.சந்தா
Rs. 180 என்பது Rs .300 ( 295 +5) ஆக உயர்த்தப்பட்டுள்ளது
3.காப்பீட்டு தொகை
Rs 4 லட்சம் என்பது Rs .5 லட்சமாக உயர்ந்தப்பட்டுள்ளது
கேன்சர் உறுப்பு மாற்று சிகிச்சை Rs .7.50 லட்சம் என்பது Rs .10 லட்சமாகவும்
கண்புறை அறுவை சிகிச்சைக்கு Rs 25,000 என்பது Rs 30,000 ஆகவும்
கர்ப்பை அகற்றும் சிகிச்சைக்கு Rs .45 000 என்பது Rs .50,000 ஆக உயர்ந்தப்பட்டுள்ளது
4.அவசரம் மற்றும் அவசரமில்லாத சிகிச்சைக்கு அங்கீகாரம் இல்லாத மருத்துவமனைகளில் செய்யலாம் 75 % தொகை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..