AZ Pay Continuation order For Three Year From 01.04.2021 


பள்ளிக்கல்வித்துறை 2006 -2007 ஆம் ஆண்டில் கல்வி ஆண்டில் அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் 6 7 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு அனைவரும் கல்வி திட்டத்தின் கீழ் தோற்றுவிக்கப்பட்ட 7979 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு 1.4 .2021 முதல் 31 .3 .2024 வரை 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை வெளியிடப்பட்டு உள்ளது  

அரசானை எண் 139 நாள் ;23.08.2021

 

AZ Pay Continuation order For Three Year From  Go No 139 Date 23.08.2021


அரசானை நிலை எண் 175 பள்ளிகல்வி துறை நாள் 18.08.2006

அரசானை நிலை எண் 298 பள்ளிகல்வி துறை நாள் 24.04.2018