Central University- Common Entrance Test-2021
National Testing Agency (NTA) will be conducting the Central Universities – Common Entrance Test (CU-CET) 2021 for admission to the Integrated/Under-Graduate (UI) and Post-Graduation (PG) Programmes of 12 Central Universities for the academic session 2021-22 in CBT mode
மத்திய பல்கலைக்கழகத்தில் இளங்கலை/ ஒருங்கிணைந்த படிப்பு (Under Graduate/Integrated) மற்றும் முதுகலை (Post graduation) படிப்புக்கான COMMON ENTRANCE TEST (CU-CET) -2021 தேர்வை அறிவித்துள்ளது. இந்த தேர்வானது தேசிய சோதனை நிறுவனம் (NTA) ஆல் நடத்தபடுகிறது
இந்தியா முழுவதும் 12 மத்திய பல்கலைகழகங்கள் உள்ளன..
1 Assam University, Silchar
2 Central University of Andhra Pradesh
3 Central University of Gujarat
4 Central University of Haryana
5 Central University of Jammu
6 Central University of Jharkhand
7 Central University of Karnataka
8 Central University of Kerala
9 Central University of Punjab
10 Central University of Rajasthan
11 Central University of South Bihar
12 Central University of Tamil Nadu
மேற்கண்ட பல்கலைகழகங்களில் மாணவர்கள் சேர COMMON ENTRANCE TEST (CU-CET) -2021 தேர்வு எழுத வேண்டும்
Integrated/Under-Graduate (UI) and Post-Graduation (PG) தேர்வுக்கான சில முக்கிய நாட்கள்
- இணையவழி விண்ணப்பம் தொடங்கும் நாள் : 16.08.2021
- இணையவழி விண்ணப்பம் கடைசி நாள் :01.09.2021 (up to 11.59PM)
- தேர்வு கட்டணம் செலுத்த கடைசி நாள் :02.09.2021 (up to 11.59PM)
- தேர்வு நடைபெறும் நாட்கள் : 15, 16, 23 and 24 September 2021
- தேர்வு கால அளவு : 120 minutes (02:00 hours)
- தேர்வு நடைபெறும் முறை Mode of exam : கணினி வழி தேர்வு -LAN Based CBT (Computer Based Test)
- Exam Pattern : Objective Type comprising Multiple Choice Questions
- தேர்வு நடைபெறும் மொழி : ஆங்கிலம் மட்டும் (other than language Courses)
(PG EXAM )Timing of Examination (Two slots per day) Shift 1- 10.00 AM to 12.00 Noon (IST) &
Shift-2-03.00 PM to 05.00 PM (IST)
Central University-Combined Entrance Test (UI) 2021
Paper Code UI-QP-01 -Question Patterns
- PART-A: 25 (English, General Knowledge and Numerical Ability),
- PART-B: 25 (Physics), 25 (Chemistry), 25 (Mathematics), 25 (Biology
Paper Code UI-QP-01-Question Patterns
- 100 Questions (English, Numerical Aptitude/Data Interpretation, Analytical Skills, Reasoning, General Aptitude & General Knowledge)
Central University-Combined Entrance Test (PG) 2021
Paper Code PG-QP- 01 to 37, 39, and 41 –to- 58 -Question Patterns
- PART-A: 25 Questions (English, General Knowledge and Numerical Ability) &
- PART-B: 75 Questions (From respective Subject)
Paper Code PG-QP- 38 Question Patterns
- 100 Questions (English/Verbal Ability, Maths/Quantitative Ability, Data Interpretation and Logical Reasoning)
Paper Code PG-QP- 40 Question Patterns
- 100 Questions (English, General Knowledge, Computer Basics, General Aptitude, and Logical Reasoning)
Examination Fees -Under-Graduate/ Integrated (UI)
- General/ EWS/ OBC-NCL - ₹ 800/- (Eight Hundred)
- SC / ST / Transgender- ₹ 350/- (Three Hundred Fifty)
- Person with Disabilities (PwD) -Nil
Exam Fess -PG
- General/ EWS/ OBC-NCL -₹ 200/- (Two Hundred)
- SC / ST / Transgender -₹ 75/- (Seventy Five)/
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..