Class 10 Sura's Guide For CBSE

கொரோனா பரவல் காரணமாக CBSC மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டம் மத்திய கல்வி வாரியாதால் வெளியிடபட்டது.

10 மற்றும் 12-ம் வகுப்பில் பாடத்திட்டத்தை இரண்டாக பிரித்து முதல் பருவம் மற்றும் இரண்டாம் பருவம் என தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பருவத்தின் முடிவிலும் அகமதிப்பீட்டு தேர்வும் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.முதல் பருவத்தேர்வானது  நவம்பர் மாதம் அல்லது டிசம்பர் 2021 மாதம் நடைபெறும் இரண்டாம் பருவத்தேர்வானது மார்ச் அல்லது ஏப்ரல் 2022 மாதம் நடைபெறும் .


SURA'S CBSC 10th Std Mathematics-Term1-Guide-2021-22

SURA'S CBSC 10th Std Science -Term1-Guide-2021-22

SURA'S CBSC 10th Std Social Science -Term1-Guide-2021-22

SURA`S CBSE 10th std Tamil Urainool - MCQs Chapter wise Guide For Term-I (Based on the Latest CBSE Syllabus released on 5th July, 2021) 2021-22 Edition