HSS HM Promotion Counselling
PG To Higher Secondary Schools HM Panel List And Proceeding AsOn 20.05.2022
பதவி உயர்வு முடிவடைந்த பின் மீதம் உள்ள முதுகலை ஆசிரியர்கள் விபரம்
Higher Secondary Schools Resultant Vacancy After HM Transfer Counselling
Higher Secondary School HM Rotation List in Excel
CSE -Higher Secondary School HM Rotation list Proceeding Date :25.01.2022
CoSE Proceeding For Higher Secondary School HM Counselling
High School HM To High Secondary School HM Revised Panel Date:20.01.2022
High School HM To To High Secondary HM Panel
PG To To High Secondary HM Panel
PG/ High School HM To To High Secondary HM Panal Cse Proceeding
30.12.2021 அன்று மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்
CSE - HSS HM Promotion Counselling Pdf Date 28.12.2021
மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு - 72 பேருக்கான சுழற்சிப் பட்டியல் வெளியீடு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்
CSE - HSS HM Rotation List In Pdf
Higher Secondary School HM Panel-2022
01.01.2022 ல் உள்ளவாறு அரசு /நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்குத் தகுதி வாய்ந்த முதுகலைப் பாட ஆசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் (நிலை-1) அரசு உயர்நிலைப் பன்ளித் தலைமையாசிரியர்கள் (Higher Secondary School HM ) - தேர்ந்தோர் பட்டியல் தயாரித்தல் தொடர்பான பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் செயல்முறை
CSE- Higher Secondary School HM Panel Preparation Instruction -Date 20.12.2021
01.01.2022 நிலவரப்படியான அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தேவையான தேர்ந்தோர் பட்டியல் தயாரிக்கும் பொருட்டு, கீழ்க்காண் விவரங்கள் அனுப்பிவைக்க வேண்டும்.
முதுகலை ஆசிரியர்கள் சார்பான விவரங்கள்
1. 2003-2004 ஆண்டில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமனம் செய்யப்பட்டு 1.06.2006 முதல் பணிவரன் முறை செய்யப்பட்ட மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியுள்ள முதுகலைப் பாட ஆசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் [நிலை-1]ஆகியோரின் விவரங்களை அவர்களது தரஎண் /வருடத்துடன் அனுப்ப வேண்டும்.
2. கருணை அடிப்படை மூலம் நியமனம் செய்யப்பட்டவர்கள்.
3. முந்தைய ஆண்டுகளில் தயார் செய்யப்பட்ட தேர்ந்தோர் பட்டியலுக்கு தகுதி. பெறாமல், 01.01.2022 அன்றைய நிலவரப்படி தயார் செய்யப்படும் தேர்ந்தோர் பட்டியலுக்கு தகுதி பெற்றுள்ள முதுகலை ஆசிரியர்கள்.
4. அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டு, 2016,2017 மற்றும் 2018ல் தற்காலிக உரிமை விடல் செய்து முழு மூன்று தேர்ந்தோர் பட்டியல், ஆண்டுகள் (3 Panal Year) நிறைவு செய்துள்ள முதுகலை ஆசிரியர்கள் .
அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சார்பான விவரங்கள்
1. 2013-2014ம் ஆண்டு பணிவரன்முறை செய்யப்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களில் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்றவர்களை தவிர மீதமுள்ள உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்.
2. முந்தைய ஆண்டுகவில் தயார் செய்யப்பட்ட தேர்ந்தோர் பட்டியலுக்கு தகுதி. பெறாமல், 01.01.2022 அன்றைய நிலவரப்படி- தயார் செய்யப்படும் தேர்ந்தோர் பட்டியலுக்கு தகுதி பெற்றுள்ள உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்
3. ஏற்கனவே அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியராகப் பதவி உயர்வு வழங்கப்பட்டு, 2016,2017 மற்றும் 2018ல் தற்காலிக உரிமை விடல் செய்து முழு மூன்று தேர்ந்தோர் பட்டியல் ஆண்டுகள் [3 Panal year]நிறைவு பெற்றுள்ள அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சார்பான விவரங்கள்.
மேலும் அரசு மேல்நிலைப்பள்வித் தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கு கீழ்க்கண்டதுறைத்தேர்வுகள் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
1.Tamil Nadu Government Office Manual Test
2.Account test for Executive Officers
(Or )
Account test for Subordinate officers part
3. Tamil Nadu School Education Department Administrative test Paper 1 and paper-2
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..