Tamil Paper Compulsory  All  compertitive Exam ( TNPSC, TRB,MRB,TNSURB,TNFUSRC) 

தமிழக இளைஞர்களை 100 சதவிதம்‌ நியமனம்‌ செய்யுà®®்‌ பொà®°ுட்டு, தேà®°்வு à®®ுகமைகளால்‌ நடத்தப்படுà®®்‌ அனைத்துப்‌ போட்டித்‌ தேà®°்வுகளிலுà®®்‌ தமிà®´்‌ à®®ொà®´ி பாடத்தாள்‌ தகுதித்‌ தேà®°்வாக கட்டாயமாக்கப்படுà®®்‌” தமிழக அரசு அரசாணை வெளியீடு .. GO No 133 Date 01.12.2021

All compertitive Exam Tamil Paper Compulsory Go.No.133 Date 01.12.2021

à®®ேà®±்படி ஆணையிணைத்‌ தொடர்ந்து, தமிà®´்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேà®°்வாணையத்தினைப்‌  TNPSC  பொà®°ுத்த வரையில்‌, கட்டாயத்‌ தமிà®´்‌ à®®ொà®´ித்‌ தேà®°்வு அனைத்து போட்டித்‌ தேà®°்வுகளிலுà®®்‌ பின்வருà®®்‌ வழிவகைகளில்‌ நடத்தப்படுà®®்‌.

●தமிà®´்‌ à®®ொà®´ித்‌ தகுதித்‌ தாள்‌ தேà®°்வர்கள்‌ அனைவருக்குà®®்‌ கட்டாயமாக்கப்படுகிறது.

●தமிà®´்‌ à®®ொà®´ித்‌ தகுதித்‌ தேà®°்வுக்கான பாடத்திட்டம்‌ பத்தாà®®்‌ வகுப்புத்‌ தரத்தில்‌ நிà®°்ணயம்‌ செய்யப்படுகிறது.

●à®®ேà®±்கண்டவாà®±ு நடத்தப்படுà®®்‌ கட்டாய தமிà®´்à®®ொà®´ித்‌ தாளில்‌ குà®±ைந்தபட்சம்‌ 40 சதவீத மதிப்பெண்‌ தேà®°்ச்சி கட்டாயமாக்கப்படுகிறது.

●தகுதித்‌ தாளில்‌ தேà®°்ச்சி பெà®±ாதவர்களின்‌ இதர போட்டித்‌ தேà®°்வுத்தாள்‌ தாட்கள்‌ மதிப்பீடு செய்யப்படமாட்டாது.

தொகுதி-I, II மற்à®±ுà®®்‌ II A ஆகிய இரண்டு நிலைகளைக்‌ கொண்ட நடைà®®ுà®±ைகள்‌

● தமிà®´்நாடு அரசுப் பணியாளர் தேà®°்வாணையத்தால் நடத்தப்படுகின்à®±TNPSC  à®®ுதல் நிலை  (Preliminary Exam ) மற்à®±ுà®®் à®®ுதன்à®®ை எழுத்துத் தேà®°்வு (Main Exam) என இரண்டு நிலைகளை கொண்டதாக உள்ள தொகுதி I,II,மற்à®±ுà®®்IIA ஆகிய அனைத்துப் போட்டிகளிலுà®®் தமிà®´்à®®ொà®´ி தகுதி தேà®°்வானது  à®®ுதன்à®®ைத் தேà®°்வுடன்(Main Exam) விà®°ித்துà®°ைக்குà®®் வகையிலான (DescriptiveType) தேà®°்வாக à®…à®®ைக்கப்படுà®®்.

●à®®ேà®±்படி à®®ுதன்à®®ை எழுத்துத்‌ தேà®°்வானது, à®®ொà®´ிபெயர்த்தல்‌, சுà®°ுக்கி வரைதல்‌, பொà®°ுள்‌ உணர்திறன்‌, சுà®°ுக்கக்‌ குà®±ிப்பிலிà®°ுந்து விà®°ிவாக்கம்‌ செய்தல்‌, கடிதம்‌ வரைதல்‌ (அலுவல்‌ சாà®°்ந்தது) மற்à®±ுà®®்‌ கட்டுà®°ை வரைதல்‌ உள்ளிட்ட தலைப்புகள்‌ கொண்டதாக நடத்தப்படுà®®்‌.

●இத்தேà®°்வு 100 மதிப்பெண்கள்‌ கொண்டதாக à®…à®®ைக்கப்படுà®®்‌.

●இத்தகுதித்தாளில்‌  குà®±ைந்தபட்சம்‌ 40 சதவித மதிப்பெண்‌ தேà®°்ச்சி பெà®±்à®±ால் மட்டுà®®ே à®®ுதன்à®®ை எழுத்துத்‌ தேà®°்வின்‌  மற்à®±ுà®®் இதர போட்டித்‌ தேà®°்வுத்தாள்‌ / தாள்கள்‌ மதிப்பீடு செய்யப்படுà®®்‌.

à®’à®°ே நிலை கொண்ட  தேà®°்வுகளின்‌ (தொகுதி  IIIமற்à®±ுà®®்‌ IV) நடைà®®ுà®±ைகள்‌ விவரம்‌.


●தற்போது நடைà®®ுà®±ையிலுள்ள பொதுத்தமிà®´்‌ பொது ஆங்கிலம்‌ உள்ள தேà®°்வுகளில்‌, பொது ஆங்கிலத்தாள்‌ நீக்கப்பட்டு, பொது தமிà®´்à®®ொà®´ித்‌ தாள்‌ மட்டுà®®ே மதிப்பீட்டுத்‌ தேà®°்வாக à®…à®®ைக்கப்படுà®®்‌.

●அதாவது, தொகுதி III,IV  போன்à®±, à®’à®°ே நிலை கொண்ட தேà®°்வுகளுக்கு, தமிà®´்à®®ொà®´ித்‌ தாளானது  தகுதி மற்à®±ுà®®்‌ மதிப்பீட்டுத்‌ தேà®°்வாக  நடத்தப்படுà®®்‌.

●இத்தமிà®´்à®®ொà®´ித்‌ தகுதி மற்à®±ுà®®்‌ மதிப்பீட்டுத்‌ தேà®°்வானது 150 மதிப்பெண்களுக்கு பகுதி- à®… என கொள்குà®±ி வகையில்‌ நடத்தப்படுà®®்‌

●பொது à®…à®±ிவு , திறனறிவு , மனக்கணக்கு நுண்ணறிவு ஆகிய பாடத்திட்டங்கள்‌ 150 மதிப்பெண்களுக்கு பகுதி - ஆ என கொள்குà®±ி வகையில்‌  நடத்தப்படுà®®்‌.

●இவ்விரண்டு பகுதிகளின்‌ பகுதி à®… மற்à®±ுà®®்‌ ஆ அனைத்துத்‌ தாட்களின்‌ à®®ொத்த மதிப்பெண்களுà®®்‌ தரவரிசைப்‌ பட்டியலுக்கு எடுத்துக்‌ கொள்ளப்படுà®®்‌.

à®’à®°ே நிலை கொண்ட  இதர போட்டித்‌ தேà®°்வுகளின்‌ நடைà®®ுà®±ைகள்‌ விவரம்‌.

●தற்போது நடைà®®ுà®±ையிலுள்ள பொதுத்தமிà®´்‌ பொது ஆங்கிலம்‌ உள்ள தேà®°்வுகளில்‌, பொது ஆங்கிலத்தாள்‌ நீக்கப்பட்டு, பொது தமிà®´்à®®ொà®´ித்‌ தாள்‌ மட்டுà®®ே மதிப்பீட்டுத்‌ தேà®°்வாக à®…à®®ைக்கப்படுà®®்‌.

●à®®ேà®±்படி, தமிà®´்à®®ொà®´ி தேà®°்வானது, பகுதி - à®… என கொள்குà®±ி வகையில்‌ - 150 மதிப்பெண்களுக்கு தகுதித்தேà®°்வாக மட்டுà®®ே
நடத்தப்படுà®®்‌. தரவரிசைக்கு இம்மதிப்பெண்‌ எடுத்துக்கொள்ளப்படாது.

●இத்தேà®°்வில்‌ குà®±ைந்தபட்சம்‌ 40 சதவித மதிப்பெண்‌ தேà®°்ச்சி பெà®±்à®±ால்‌ மட்டுà®®ே, பகுதி-ஆ மற்à®±ுà®®்‌ இதர போட்டித்‌
தேà®°்வுத்தாள்‌) தாட்கள்‌ மதிப்பீடு செய்யப்படுà®®்‌.

இவ்வாணை வெளியிடப்படுà®®்‌ நாள்‌ à®®ுதல்‌ தமிà®´்நாடு அரசுப்‌ பணியாளர்‌
தேà®°்வாணையத்தால்‌ à®…à®±ிவிக்கை செய்யப்படுà®®்‌ அனைத்துப்‌ போட்டித்‌
தேà®°்வுகளுக்குà®®்‌ à®®ேà®±்படி தமிà®´்‌ à®®ொà®´ித்‌ தாள்‌ கட்டாயமாக்கப்படுà®®்‌.

ஆசிà®°ியர்‌ தேà®°்வு வாà®°ியம்‌- TRB, மருத்துவப்‌ பணியாளர்‌ தேà®°்வு வாà®°ியம்‌- MRB, தமிà®´்நாடு.
சீà®°ுடைப்‌ பணியாளர்‌ தேà®°்வு வாà®°ியம்‌ TNUSRB, தமிà®´்நாடு வனத்துà®±ை சீà®°ுடைப்‌ பணியாளர்‌ TNFUSRC
தேà®°்வுக்‌ குà®´ுமம்‌ உள்ளிட்ட à®®ாநிலத்தில்‌ உள்ள இதர தெà®°ிவு à®®ுகமைகளைப்‌
பொà®°ுத்தவரையில்‌, கட்டாயத்‌ தமிà®´்‌ à®®ொà®´ித்‌ தகுதித்‌ தேà®°்வினை நடத்துவது
தொடர்பான à®®ேà®±்படி வழிகாட்டு நெà®±ிà®®ுà®±ைகள்‌ சம்மந்தப்பட்ட நிà®°்வாகத்‌
துà®±ைகளால்‌ வெளியிடப்படுà®®்‌