01.08.2021 நிலவரப்படி கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதித்து பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு


(2021-22) அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மேற்படி பணியாளர் நிர்ணய கணக்கீட்டின்படி (6-8க்கு 1:35 என்ற விகிதாச்சாரப்படியும் 9-10 க்கு 1:40 என்ற விகிதாச்சாரப்படியும்) கூடுதல் தேவையுள்ள பள்ளிகள் (Need Schools) கண்டறியப்பட்டுள்ளது.


DSE - Proceeding For   Need Post Sanction Details Date :13.01.2022


VPM  District - BT Additional Post List For  All Subject 

Thiruvalluvar -District - BT Additional Post List For  All Subject 

Caddalore District - BT Additional Post List For  All Subject 


கூடுதல் பணியிடங்கள் தேவையுள்ள பள்ளிகளுக்கு மாணவர்களின் கல்வி நலன் கருதி இயக்குநரின் பொதுத் தொகுப்பில் உள்ள ஆசிரியரின்றி உபரிக்காலிப்பணியிடங்களை (Surplus Post Without Person) இத்துடன் ஆணைக்கப்பட்டுள்ள பள்ளிகளுக்கு (கூடுதல் தேவையுள்ள பள்ளிகள்) அனுமதித்து ஆணை வழங்கப்படுகிறது.

கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டதற்கான விபரங்களை  EMIS  இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும்