10Th Scinece  Online One Mark Test  -Reduced Syllabus 


இங்கு பத்தாம் வகுப்பு 20 பாடங்களை திருப்புதல் தேர்வுக்காக அறிவியல் ஒரு மதிப்பெண் வினாக்கள் (குறைக்கப்பட்ட பாடப்பகுதி 2021- 22 ) கொடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வழியாக தேர்வு எழுதிக் கொள்ளலாம்.

தேர்வினை எழுதுவதன் மூலம் மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெறலாம்.

பாடம்-1.இயக்க விதிகள் Online One Mark Test 

பாடம்-2.ஒளியியல் Online One Mark Test 

பாடம்-3 வெப்ப இயற்பியல் Online One Mark Test

பாடம்-4 மின்னோட்டவியல் Online One Mark Test

பாடம்-5 ஒலியியல் Online One Mark Test

பாடம்- 6 அணுக்கரு இயற்பியல் Online One Mark Test

பாடம்- 7 அணுக்களும் மூலக்கூறுகளும் Online One Mark Test

பாடம் -8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு Online One Mark Test

பாடம்- 9 கரைசல்கள்Online One Mark Test 

பாடம் -10 வேதி வினைகளின் வகைகள் Online One Mark Test

பாடம்- 11 கார்பனும் அதன் சேர்மங்களும Online One Mark Test

பாடம் -12 தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல் Online One Mark Test

பாடம் -14 தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் Online One Mark Test

பாடம் -16 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் Online One Mark Test

பாடம்- 17 தாவரங்கள் மற்றும் விலங்குகளின் இனப்பெருக்கம் Online One Mark Test

பாடம் -18 மரபியல் Online One Mark Test

பாடம் -19 உயிரின் தோற்றமும் பரிணாமமும் Online One Mark Test

பாடம்- 20 இனக்கலப்பு மற்றும் உயிர் தொழில் நுட்பவியல் Online One Mark Test

பாடம் -21. உடல்நலம் மற்றும் நோய்கள் Online One Mark Test

பாடம் -22 சுற்றுச்சூழல் மேலாண்மை Online One Mark Test


மாணவர்கள் அனைவரும் தேர்வில் முழு மதிப்பெண் பெற வாழ்த்துக்கள். தமிழ்வழி மட்டும் ஆங்கில வழி இல்லை

தயாரிப்பு

A.யோவான் பீட்டர் 

பட்டதாரி ஆசிரியர் அறிவியல்

புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி திருச்சி-2