8462 தற்காலிக பணியிடங்களுக்கு (BC தலைப்பு) மே 2022 மாத ஊதிய கொடுப்பாணை!


8462 Teachers Pay Authorization order reg.pdf-Downlaod 


2011-12 ஆம்‌ ஆண்டில்‌ அரசு 7 நகராட்சி உயர்நிலை/மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ கூடுதலாக ஒப்பளிக்கப்பட்ட 1590 முதுகலை பட்டதாரி ஆசிரியர்‌ பணியிடங்கள்‌ மற்றும்‌ 6872 பட்டதாரி ஆசிரியர்‌ பணியிடங்கள்‌ ஆக மொத்தம்‌ 8462 தற்காலிகப்‌.பணியிடங்களுக்கு மே 2022-ஆம்‌ மாதத்திற்கான ஊதிய கொடுப்பாணை வழங்குதல்‌


1132 தற்காலிக பணியிடங்களுக்கு மே 2022 மாத ஊதிய கொடுப்பாணை!


1132 Teachers Pay Authorization order reg.pdf -Download 


அனைவருக்கும்‌ இடைநிலைக்‌ கல்வி திட்டத்தின்கீழ்‌ தொடங்கப்பட்ட 18 மாதிரிப்‌ பள்ளிகளுக்கு தோற்றுவிக்கப்பட்ட 306 ஆசிரியர்‌ பணியிடங்கள்‌ மற்றும்‌ 126 ஆசிரியரல்லாத பணியிடங்கள்‌ மற்றும்‌ 2013 -14 மற்றும்‌  2014-15-ஆம்‌ கல்வியாண்டுகளில்‌ நிலையுயர்த்தப்பட்ட 100 (50+50) உயர்நிலைப்‌ பள்ளிகளுக்கு தோற்றுவிக்கப்பட்ட 700 (350+350) ஆசிரியர்‌ பணியிடங்கள்‌ ஆக மொத்தம்‌ 1132 பணியிடங்களுக்க மே-2022-ஆம்‌ மாதத்திற்கான சம்பளம்‌ வழங்க ஊதிய கொடுப்பாணை2020-21ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 35 உயர்நிலை மற்றும் 40 மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட 476 பணியிடங்களுக்கு மே 2022 மாத ஊதிய கொடுப்பாணை வெளியீடு!!!


476 Teachers Pay Authorization.pdf Download 


2760 தற்காலிக பணியிடங்களுக்கு மே 2022 மாத ஊதிய கொடுப்பாணை!!!

2760 Teachers - Pay Authorization ordeR  May  2022 Only ( Go No :282,120,148,98,111,115 ,166,165,49,354,82,25 ) -Download 


1282 தற்காலிக பணியிடங்களுக்கு மே 2022 மாத ஊதிய கொடுப்பாணை!!!

1282 BT  Teachers - Pay Authorization order For May-2022 Month only  Go No -193  265  - Download


912 தற்காலிக பணியிடங்களுக்கு மே 2022 மாத ஊதிய கொடுப்பாணை

912 Teachers 2009,-2010 Up graded School - Pay Authorization order For May-2022 Month only  Go No -101,109,162,170,232,297, 264 - Download