COVID 19 SOP for School 


கோவிட் - 19 பெà®°ுந்தொà®±்à®±ு - வழிகாட்டு நெà®±ிà®®ுà®±ைகளை பின்பற்à®± பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!!!

COVID 19 SOP for School  CoSe Proceeding  in Pdf 

1. தமிழகத்தில்‌ சில à®®ாவட்டங்களில்‌ கோவிட்‌-19 பெà®°ுந்தொà®±்à®±ு அதிகரித்து வருவதாக தெà®°ிவிக்கப்பட்டுள்ளது. à®®ாணவர்கள்‌ அதிகம்‌ பயிலுà®®்‌ கல்வி நிலையங்கள்‌ à®®ூலமாக தொà®±்à®±ு பரவ வாய்ப்பு உள்ளதாக தெà®°ிவிக்கப்பட்‌ டுள்ளது

2. பள்ளி வளாகத்தில்‌ நுà®´ையுà®®்‌ போது அனைத்து பணியாளர்கள்‌ மற்à®±ுà®®்‌ à®®ாணவர்களுக்கு வெப்பமானி கருவி à®®ூலம்‌ பரிசோதித்த பின்னர்‌

3.வளாகத்தினுள்‌ அனுமதிக்கப்பட வேண்டுà®®்‌. எவருக்கேனுà®®்‌ உடல்‌ வெப்பம்‌

4.à®®ிகவுà®®்‌ அதிகமாக கண்டறியப்பட்டால்‌ அன்னாà®°்‌ உரிய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிà®®ைப்படுத்தப்பட வேண்டுà®®்‌.

5.பள்ளி வளாகத்தில் அனைவருà®®் கட்டாயம் à®®ுகக் கவசம் அணிந்திà®°ுக்க வேண்டுà®®்

6.அடிக்கடி கைகளை  சுத்தம் செய்ய பள்ளி வளாகத்தில் Shop ,Hand Wash1 à®®ுதலியவற்à®±ை இருப்பதை தலைà®®ையாசிà®°ியர் உறுதி செய்ய வேண்டுà®®்

7.தனிமனித மற்à®±ுà®®் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டுà®®்

8.வகுப்பறையில் உரிய காà®±்à®±ோட்டம் à®…à®®ைந்திà®°ுப்பதை உறுதி செய்ய வேண்டுà®®்

9.அனைவருà®®் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள போதுà®®ான à®…à®±ிவுà®°ை வழங்க வேண்டுà®®்