Pay Continuation Order For June -2022


912 தற்காலிகப் பணியிடங்களுக்கு ஜூன் - 2022 à®®ாத ஊதிய கொடுப்பாணை வெளியீடு!!!

பள்ளிக்‌ கல்வி - தற்காலிக பணியிடங்கள்‌ - 2008-2009 மற்à®±ுà®®்‌ 2009-2010 ஆம்‌ கல்வியாண்டில்‌ தரம்‌ உயர்த்தப்பட்ட அரசு நகராட்சி /à®®ாநகராட்சி உயர்நிலை மற்à®±ுà®®்‌ à®®ேல்நிலைப்பள்ளிகள்‌ மற்à®±ுà®®்‌ அரசு à®®ேல்நிலைப்‌ பள்ளிகளிலிà®°ுந்து மகளிà®°ை பிà®°ித்து துவக்கப்பட்ட உயர்நிலைப்‌ பள்ளிகளுக்கு 912 பணியிடங்கள்‌ அனுமதிக்கப்பட்டது -.இப்பணியிடங்களுக்கு ஜுன்‌-2022 ஆம்‌ à®®ாதத்திà®±்கு ஊதியக்‌ கொடுப்பாணை வழங்குதல்‌.

பாà®°்வை 

1 அரசாணை நிலைஎண்‌:01 பள்ளிக்‌ கல்வி துà®±ை, நாள்‌:15.05.2008.

2 அரசாணை நிலைஎண்‌:109, பள்ளிக்‌ கல்வி துà®±ை, நாள்‌:04.05.2009.

3. அரசாணை நிலைஎண்‌:162, பள்ளிக்‌ கல்வி துà®±ை, நாள்‌:13.07.2009

4. அரசாணை நிலைஎண்‌:101 பள்ளிக்‌ கல்வி (à®®ேநிக2) துà®±ை, நாள்‌: 24.04.2009.

5. அரசாணை நிலைஎண்‌.170, பள்ளிக்‌ கல்வி (à®®ேநிக2) துà®±ை, நாள்‌:15.07.2009.

6. அரசாணை (நிலை)எண்‌.232, பள்ளிக்‌ கல்வி துà®±ை, நாள்‌:11.08.2010.

7. அரசாணை (டி)எண்‌.297, பள்ளிக்‌ கல்வித்‌ துà®±ை, நாள்‌:24.04.2018.

8. அரசாணை டி)எண்‌.264, பள்ளிக்‌ கல்வித்‌ துà®±ை, நாள்‌:23.07.2019


Pay Continuation order For 912 Post (Go No 01,109,162,101,170,232 ,297 264) -Downlod 


476 தற்காலிகப் பணியிடங்களுக்கு ஜூன் - 2022 à®®ாத ஊதிய கொடுப்பாணை வெளியீடு

பள்ளிக்‌ கல்வி - 2020-2021 ஆம்‌ கல்வியாண்டில்‌ 35 ஊராட்சி ஒன்à®±ிய நகராட்சி) à®®ாநகராட்சி நடுநிலைப்‌ பள்ளிகளை உயர்‌ நிலைப்‌ பள்ளிகளாகவுà®®்‌, மற்à®±ுà®®்‌ சேலம்‌ à®®ாவட்டம்‌ சாணாரப்பட்டி ஊராட்சி ஒன்à®±ிய நடுநிலைப்‌ பள்ளியை உயர்‌ நிலைப்‌ பள்ளியாகவுà®®்‌ மற்à®±ுà®®்‌ 40 அரசு/ நகராட்சி/à®®ாநகராட்சி உயர்‌ நிலைப்‌ பள்ளிகளை à®®ேல்நிலைப்‌ பள்ளிகளாகவுà®®்‌ தரம்‌ உயர்த்தப்பட்டது - இப்பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட à®®ொத்தம்‌ 476 தற்காலிக பணியிடங்களுக்கு ஜுன்‌-2022ஆம்‌ à®®ாதத்திà®±்கு ஊதியக்‌ கொடுப்பாணை வழங்குதல்‌

1 அரசாணை நிலை) எண்‌:10, பள்ளிக்‌ கல்வி துà®±ை நாள்‌. 18.01.2021

2 அரசாணை நிலை எண்‌ :11 பள்ளிக்‌ கல்வி துà®±ை, நாள்‌.18.01,2021.

3. அரசாணை நிலை) எண்‌.39, பள்ளிக்‌ கல்வி , நாள்‌.18.02.2021.


476 Teachers pay Authorization order  GoNo 10 ,11,39 -Download 

1282 தற்காலிகப் பணியிடங்களுக்கு ஜூன் - 2022 à®®ாத ஊதிய கொடுப்பாணை வெளியீடு!!!

பள்ளிக்கல்வி - 20111-2 ஆம்‌ ஆண்டில்‌ அனைவருக்குà®®்‌ கல்வித்‌ திட்டத்தின்கீà®´்‌ பள்ளிக்கல்வித்‌ துà®±ையின்கீà®´்‌ இயங்குà®®்‌ அரசு உயர்நிலை 7/à®®ேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ 6 à®®ுதல்‌ 8 ஆம்‌ வகுப்புகளுக்கு ஒப்பளிக்கப்பட்ட 1282 பட்டதாà®°ி ஆசிà®°ியர்‌ தற்காலிகப்‌ பணியிடங்களுக்கு ஜுன்‌-2022ஆம்‌ à®®ாதத்திà®±்கான ஊதிய கொடுப்பாணை வழங்குதல்‌


1.பள்ளிக்‌ கல்வித்‌ துà®±ை, அரசாணை நிலை எண்‌:.193,  நாள்‌ : 02.12.2014.

2. பள்ளிக்‌ கல்வித்‌  துà®±ை,அரசாணை  எண்‌.265,  நாள்‌ 23.07.2019.

1282 Teachers pay Authorization order  GONo 193 ,265 - Download 

2760 தற்காலிகப் பணியிடங்களுக்கு ஜூன் - 2022 à®®ாத ஊதிய கொடுப்பாணை வெளியீடு!!!


பள்ளிக்‌ கல்வி -1990-1991மற்à®±ுà®®்‌ 2002-2003 à®®ுதல்‌ 2006-2007, 2011-2012, 2014-2015 மற்à®±ுà®®்‌ 2018-2019 ஆகிய கல்வி ஆண்டுகளில்‌ தரம்‌ உயர்த்தப்பட்ட அரசு; நகராட்சி உயர்‌/ à®®ேல்நிலைப்‌ பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட à®®ொத்தம்‌ 2760 தற்காலிகப்‌ பணியிடங்களுக்கு ஜுன்‌-2022ஆம்‌ à®®ாதத்திà®±்கு ஊதியக்‌ கொடுப்பாணை 


1 அரசாணை நிலை) எண்‌ 282, பள்ளிக்‌ கல்வித்‌ (à®®ேநிக-2) துà®±ை, நாள்‌ 03.11.2009.

2. அரசாணை நிலை) எண்‌.120, பள்ளிக்‌ கல்வித்‌ (à®®ே.நி.க.2) துà®±ை, நாள்‌ 08.08.2011.

3. அரசாணை நிலை) எண்‌:148, பள்ளிக்‌ கல்வித்‌  துà®±ை, நாள்‌ 22.09.2014.

4. அரசாணை நிலை) எண்‌.98, பள்ளிக்‌ கல்வித்‌  துà®±ை,நாள்‌ 14.05.2018.

5. அரசாணை நிலை) எண்‌: பள்ளிக்‌ கல்வித்‌ துà®±ை, நாள்‌ 04.06.2018.

6. அரசாணை நிலை) எண்‌.115, பள்ளிக்‌ கல்வித்‌ துà®±ை, நாள்‌ 07.06.2018.

7. அரசாணை நிலை) எண்‌:165, பள்ளிக்‌ கல்வித்‌  துà®±ை, நாள்‌ 07.08.2018.

8. அரசாணை நிலை) எண்‌:166, பள்ளிக்‌ கல்வித்‌  துà®±ை, நாள்‌ 07.08.2018

9. அரசாணை நிலை) எண்‌:49, பள்ளிக்‌ கல்வித்‌  துà®±ை, நாள்‌ 09.02.2019

10. பள்ளிக்‌ கல்வித்‌  துà®±ை,அரசாணை (டி) எண்‌.353, நாள்‌. 06.09.2019.

11 அரசாணை  எண்‌.82,பள்ளிக்‌ கல்வித்‌  துà®±ை, நாள்‌. 07.03.2019.

12, அரசாணை  எண்‌. பள்ளிக்‌ கல்வித்‌  துà®±ை, நாள்‌ 10.01.2020.

2760 Teachers - June 2022 pay Authorization order Download