பள்ளிகளில் தேசிய பசுமைப் படை / சுற்றுச்சூழல் மன்றத்தின் செயல்பாடுகள்
தேசிய பசுமை படை அல்லது சுற்றுச்சூழல் மன்றம் இரண்டும் ஒரே வகையான அமைப்பே, பெயர்தான் வித்தியாசம்
தேசிய பசுமை படைக்கு மத்திய அரசு நிதி உதவி - சுற்றுச்சூழல் மன்றத்திற்கு மாநில அரசு நிதி உதவி அளிக்கிறது
பள்ளிகளில் தேசிய பசுமைப் படை / சுற்றுச்சூழல் மன்றத்தின் செயல்பாடுகள் Pdf Download.
தேசிய பசுமை படை அல்லது சுற்றுச்சூழல் மன்றங்களின் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 40 முதல் 50 வரை மட்டுமே இருக்க வேண்டும்.
6ம் வகுப்பு, 7ம் வகுப்பு, 8ம் வகுப்பு , 9ம் வகுப்பு , 12ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே அங்கத்தினர்களாக சேர்க்க வேண்டும்.
நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம், இவற்றின் மூலம் புவி மாசு அடைவதை விழிப்புணர்ச்சி மூலமாக மக்களை தட்டி எழுப்ப ஐந்து குழுக்களை உருவாக்கி ஒவ்வொரு மேலாண்மையை ஒப்படைத்தல் வேண்டும்.
ஒவ்வொரு குழுவிலும் 8 முதல் 70 மாணவர்கள் உறுப்பினர்களாக இருக்கலாம்.
ஒவ்வொரு குழுவிற்கும் நீலக்குழு, பச்சைக்குழு, ஆரஞ்ச குழு, மஞ்சள் குழு, பழுப்புக் குழு என பெயரிடுதல் வேண்டும்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..