CRC  meeting 16 07 22  Proceeding 


ஜுலை மாத CRC  meeting(16-07-2022)


CRC Meeting 16.07.2022 - கற்றல் கற்பித்தலில் உள்ள சவால்கள் தலைப்பில் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் பயிற்சி - யாருக்கு எங்கு நடைபெறும்? SCERT Proceedings

CRC Meeting SCERT Proceedings - Download here


Topic :-Covid-19 கற்றல், கற்பித்தல் இடைவெளி, தீர்வு-- கலந்தாலோசனை கூட்டம்

நடைபெறும் இடம் :-

1-5 ஆசிரியர்களுக்கு --- CRC Centre.

( 1-3 கையாளும் ஆசிரியர்கள் -- ஒரு அறை )

(4-5 கையாளும் ஆசிரியர் கள் --- ஒரு அறை)

6- 10 வகுப்பு கையாளும் ஆசிரியர்களுக்கு --- BRC Centre.* ( subject wise தனி அறை)

11-12 வகுப்பு கையாளும் ஆசிரியர்களுக்கு --- BRC Centre.* ( subject wise தனி அறை)

மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கலந்துகொள்ளும் மாதாந்திர குறுவள மையக் கூட்டம் 16.07.2022 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது . இக்கூட்டத்தின் முக்கிய நோக்கமானது , கோவிட் 19 பெருந்தொற்று காரணத்தினால் கற்றல் கற்பித்தலில் ஏற்பட்ட சவால்களைக் கண்டறிந்து அதற்கான தீர்வுகளை எட்டுவதற்கான ஒரு கலந்தாலோசனை கூட்டமாக நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.


அன்று அனைத்து வகை ஆசிரியர்களுக்கு ( உடற்கல்வி, தொழிற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் கணினி பயிற்றுநர்களைத் தவிர)  CRC பயிற்சி - இயக்குநரின் செயல்முறைகள்!