No Lesson Plan and No Work done Register Cose Proceeding
பாடத்திட்டம் (Lesson Plan), பணி செய்பதிவேடு (Work done Register) ஆகிய பதிவேடுகளை பராமரிக்க தேவையில்லை.
எண்ணும் எழுத்தும் திட்டத்தை செயல்படுத்தும் 1, 2 மற்றும் 3ஆம் வகுப்பு ஆசிரியர்கள் பாடக்குறிப்பேடு (Notes of lesson) மட்டும் பராமரித்தல் போதுமானது. இதைத்தவிர வேறு எந்தவொரு பதிவேட்டையும் பராமரிக்க தேவை இல்லை என தெளிவாக அறிவுறுத்தப்படுகிறது.
இந்நிலையில் 4 முதல் 12ஆம் வகுப்பு பாடஆசிரியர்களும் பாடக்குறிப்பேடு (Notesoflesson) மட்டும் பராமரித்தல் போதுமானது. பாடத்திட்டம்- lessonPlan ,பணி செய்பதிவேடு ( Work Done Registers) ஆகிய பதிவேடுகளை பராமரிக்க தேவையில்லை
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..