வடகிழக்கு பருவ மழையின் காரணமாக இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர் அவர்களால் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது


மழை காரணமாக  இன்று கல்லுரி பள்ளிகளுக்கு விடுமுறை. அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

சென்னை, 

திருவள்ளூர், 

காஞ்சிபுரம்,  

செங்கல்பட்டு,

தஞ்சை 

 திருவாரூர்- பள்ளி கல்லூரி 

 நாகை -பள்ளி கல்லூரி 

மயிலாடுதுறை


ஆகிய டமாவட்டங்களில் கன மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.மாவட்ட ஆட்சியர்கள்.*