மாநிலக்‌ கல்வியியல்‌ ஆராய்ச்சி மற்றும்‌ பயிற்சி நிறுவனம்‌ மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இணைந்து பல்வேறு தொடர்‌ ஆசிரியர்‌ பயிற்சிகள்‌ 2022- 2023 ஆம்‌ கல்வியாண்டில்‌ நடத்த திட்டமிடப்படுகிறது.

இதனைத்‌ தொடர்ந்து 12.11.2022 அன்று கால அட்டவணைப்படி 1 ஆம்‌ வகுப்பு முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு வரை கற்பிக்கும்‌ ஆசிரியர்களுக்கு நடைபெற இருந்த குறுவளமைய கலந்தாலோசனைக்‌ (CRC) கூட்டம்‌ நிர்வாக காரணங்களால்‌ ஒத்திவைக்கப்பட்டுள்ளது