09 12 22 கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

மாண்டஸ் புயல் மழை காரணமாக இதுவரை விடுமுறை அறிவிக்கப்பட்ட  மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு நாளை ( 09.12.2022 )  விடுமுறை

◼️கிருஷ்ணகிரி கல்வி மாவட்ட பள்ளி மட்டும் 

◼️கரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

◼️தேனி மாவட்ட பள்ளி மட்டும் விடுமுறை அறிவிப்பு

◼️தூத்துக்குடி  மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

◼️இராமநாதபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

◼️சிவகங்கை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

◼️திருப்பத்தூர் மாவட்ட( பள்ளி, கல்லூரிகளுக்கு ) நாளை விடுமுறை

◼️திருச்சி மாவட்ட( பள்ளி, கல்லூரிகளுக்கு ) நாளை விடுமுறை

◼️நாகை மாவட்ட( பள்ளி, கல்லூரிகளுக்கு ) நாளை விடுமுறை

◼️திருவண்ணாமலை மாவட்ட( பள்ளி, கல்லூரிகளுக்கு ) நாளை விடுமுறை

◼️தர்மபுரி மாவட்ட ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) நாளை விடுமுறை

◼️நாமக்கல் மாவட்ட ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) நாளை விடுமுறை

◼️சேலம் மாவட்ட ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) நாளை விடுமுறை 

◼️புதுகோட்டை மாவட்ட ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) நாளை விடுமுறை

◼️மயிலாடுதுறை மாவட்ட ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) நாளை விடுமுறை

◼️கள்ளக்குறிச்சி மாவட்ட ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) நாளை விடுமுறை

◼️அரியலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) நாளை விடுமுறை

◼️பெரம்பலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) நாளை விடுமுறை

◼️திருவாரூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 

◼️திருப்பத்தூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 

◼️செங்கல்பட்டு ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 

◼️ராணிப்பேட்டை ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 

◼️விழுப்புரம்  ( பள்ளி, கல்லூரிகளுக்கு 

◼️ கடலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 

◼️சென்னை ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 

◼️காஞ்சிபுரம்  ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 

◼️திருவள்ளூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 

◼️வேலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 

◼️புதுச்சேரி, காரைக்கால் 2 நாட்களுக்கு  ( பள்ளி, கல்லூரிகளுக்கு )