PG Regularisation Order For 2017-18,2018-19 2019-20 Appointments Teacher 


 தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி சார்நிலைப்‌ பணி - 2017-18,2018-19 மற்றும்‌ 2019-20 - ஆம்‌ ஆண்டுக்கான ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ மூலம்‌ உயிரியல்‌ பாட முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள்‌ -பணிநியயன ஆணை அளிக்கப்பட்டமை-முதுகலைப்‌ பட்டதாரி ஆசிரியர்‌ பதவியில்‌ பணியில்‌ சேர்ந்த நாள்‌ முதல்‌ பொதுவான பணிவரன்‌ முறை ஆணை


தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி ஆணையரக இணை இயக்குநர்‌ ( மேல்நிலைக்‌ கல்வி ) செயல்முறைகள்‌ மூ.மூ.எண்‌. 74021/ டபுள்யு2 / இ2 /20 22 நாள்‌. 29 .12.2022

PG Regularisation Order For 2017-18,2018-19 2019-20 Appointments Teacher   Tamil  And English  - Download 


PG Regularisation Order For 2017-18,2018-19  2019-20 Appointments Teacher  Download 

(Subject- Physics, Chemistry, Maths, Biology, Botany, Zoology)

முதுகலைப்‌ பட்டதாரி ஆசிரியர்கள்‌ பணியில்‌ சேர்ந்த நாள்‌ முதல்‌ பொதுவான பணிவரன்‌ முறை ஆணை வழங்கப்படுகிறது. ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ மூலம்‌ தேர்வு செய்யப்பட்டு நியமனம்‌ செய்யப்பட்டுள்ள மேற்படி ஆசிரியர்களுக்கு தனித்தனியாக பணிவரன்‌ முறை செய்ய வேண்டிய அவசியமில்லை. எனவும்‌ தெரிவிக்கலாகிறது.


சார்ந்த முதுகலைப்‌ பட்டதாரிb ஆசிரியர்களுக்கு தகுதிகாண்‌ பருவம்‌ முடித்து ஆணை வழங்கும்‌ அலுவலர்‌ முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ என்பதால்‌ , அனைத்து கல்வித்‌ தகுதிச்‌ சான்றுகள்‌ உண்மைத்தன்மை சரிப்பார்த்து பணிப்பதிவேட்டில்‌ உரியபதிவுகள்‌ மேற்கொள்ளப்பட்ட பின்னரே தகுதிகாண்‌ பருவம்‌ முடித்தலுக்கான ஆணை வழங்கப்பட வேண்டும்‌ .