Pongal Bouns 2023 -Go No 373 Date 26.12.22
சி, டி பிà®°ிவு பணியாளர்கள், ஓய்வூதியதாà®°à®°்களுக்கு பொà®™்கல் பரிசு à®…à®±ிவிப்பு.
Pongal Bouns Go No 373 Date 26.12.22 Pdf Download
◼️சி மற்à®±ுà®®் டி பிà®°ிவைச் சாà®°்ந்த பணியாளர்கள் மற்à®±ுà®®் ஆசிà®°ியர்களுக்கு à®°ூபாய் 3,000என்à®± உச்சவரம்பிà®±்குட்பட்டு à®®ிகை ஊதியம் வழங்கப்படுà®®்
◼️தொகுப்பூதியம், சிறப்புக் கால à®®ுà®±ை ஊதியம் பெà®±ுà®®் பணியாளர்கள், மற்à®±ுà®®் நிதியாண்டில் குà®±ைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு à®®ேலாக பணிபுà®°ிந்து சில்லறை செலவினத்தின் à®®ாத அடிப்படையில் நிà®°்ணயிக்கப்பட்ட ஊதியம் பெà®±ுà®®் à®®ுà®´ுநேà®° மற்à®±ுà®®் பகுதி நேரப் பணியாளர்கள் ஆகியோà®°ுக்கு à®°ூபாய் 1000 சிறப்பு à®®ிகை ஊதியம் வழங்கப்படுà®®்
◼️"சி மற்à®±ுà®®் "டி" பிà®°ிவைச் சாà®°்ந்த ஓய்வூதியதாà®°à®°்கள் மற்à®±ுà®®் குடுà®®்ப ஓய்வூதியதாà®°à®°்கள். à®®ுண்ணாள் கிà®°ாà®® பணியமைப்பு (à®®ுன்னாள் கிà®°ாà®® அலுவலர்கள், கிà®°ாà®® உதவியாளர்கள்) மற்à®±ுà®®் அனைத்து வகை தணி ஓய்வூதியதாà®°à®°்கள் ஆகியோà®°ுக்குà®®் à®°ூபாய் 500 பொà®™்கல் பரிசாக வழங்கப்படுà®®்.
0 Comments
Post a Comment
குà®±ிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையுà®®் அன்புடன் வரவேà®±்கிà®±ோà®®்..
2.அனைவருà®®் தங்கள் பெயர் மற்à®±ுà®®் à®®ின்அஞ்சல் à®®ுகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவுà®®்..
3.இங்கு பதிவாகுà®®் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலுà®®் பொà®±ுப்பு ஆகாது..
4.பொà®±ுத்தமற்à®± கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திà®±்கு à®®ுà®´ு உரிà®®ை உண்டு..