TN HSC Practical Dates 2023 | +1 & +2 Practical Test Schedule 2023

செய்முறைத் தேர்வுகள் 01.03.2023 முதல் 09.03.2023 வரை நடைபெறும் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!!!






இடைநிலை / மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள், மார்ச்/ஏப்ரல் 2023 அனைத்து ஆய்வு அலுவலர்கள் கூட்டம் மற்றும் செய்முறைத் தேர்வுகள் 07-03-23 முதல் 10-03-23  தேதிகள் முடிய நடத்த வேண்டும்