March Month Diary 2023 |மார்ச் -2023- பள்ளி நாட்காட்டி

 
மார்ச் - 2023 நாட்காட்டி:-
  
தேர்வுகள்.

🔵1.03.2023 முதல் 09.03.2023 வரை 11Th ,12Th செய்முறைத் தேர்வு.

🔵13.03.2023 -12 ஆம் வகுப்பு பொது தேர்வு தொடக்கம்

🔵14.03.2023 -11 ஆம் வகுப்பு பொது தேர்வு தொடக்கம் 

🔵20.03.2023 முதல் 28.03.2023 வரை -10 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு .


RL LIST:

💥4.3.23-அய்யா வைகுண்டசாமி பிறந்தநாள்

💥6.3.23-மாசிமகம்

💥7.3.23-ஷாபே பரஆஅத்

💥24.3.23-இரமலான் நோன்பு தொடக்கம்

அரசு விடுமுறை நாட்கள்:

🔥22.3.23-தெலுங்கு புத்தாண்டு


CRC & TEAM VISIT DAYS:

04-03-2023 -- சனி --CRC ( மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம்  மாவட்டங்கள் தவிர)

4-03-2023 --சனி --மண்டல ஆய்வு -- மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம்  மாவட்டங்கள் பள்ளி முழு வேலை நாள்.

11-03-2023 -- சனி -- மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம்  மாவட்டங்களுக்கு CRC( மாறுதலுக்கு உட்பட்டது)

13-03-2023 -- திங்கள் -- மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம்  மாவட்டப் பள்ளிகளுக்கு ஈடு செய்யும்  பொது விடுமுறை.


மார்ச் -2023- பள்ளி நாட்காட்டி