April Month Diary 2023|ஏப்ரல் - 2023  நாட்காட்டி



தேர்வுகள் 

🔷️1- 3 ஆம் வகுப்பு-- எண்ணும், எழுத்தும் SA தேர்வு  - 17-04-2023 -- 21-04-2023 வரை

🔷️4 - 9 வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத் தேர்வு - 20-04-2023 --28-04-2023 வரை 

( பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட நாட்காட்டியின் படி)

🔷️10Th Public Exam Date 

  • 6.04.2023 -LANGUAGE Tamil -THURSDAY
  • 10.04.2023 MONDAY -ENGLISH
  • 13.04.2023 -THURSDAY -MATHEMATICS
  • 15.04.2023- SATURDAY -OPTIONAL LANGUAGg
  • 17.04.2023 -MONDAY -SCIENCE
  • 20.04.2023 -THURSDAY -SOCIAL SCIENCE

🔷️எண்ணும் எழுத்தும்(EE) பயிற்சி. 

       24-04-2023 -- 26-04-2023

🔷️அரசு விடுமுறை நாட்கள்

  • 04-04-2023 - செவ்வாய் --- மகாவீரர் ஜெயந்தி.
  • 07-04-2023 - வெள்ளி -- புனித வெள்ளி
  • 14-04-2023 - வெள்ளி _ தமிழ் புத்தாண்டு
  • 22-04-2023 - சனி -- ரம்ஜான் பண்டிகை

🔷️RL நாட்கள்

  • 06-04-2023 -- வியாழன் -- பெரிய வியாழன்
  • 18-04-2023 -- செவ்வாய் -- ஷாபே காதர்.

28-04-2023 -- வெள்ளி -- பள்ளி இறுதி வேலை நாள்.