Class 4 and 5 ennum ezhuthum Training | 4 மற்றும் 5 ஆம் வகுப்புக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி
4 & 5 வகுப்புகளுக்கு..வரும் 2023 -24 கல்வியாண்டு முதல் 5 பாடங்களுக்கும் ( தமிழ், English, கணக்கு, அறிவியல் & சமூக அறிவியல் )எண்ணும் எழுத்தும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது..அதற்காக அனைத்து ஆசிரியர்களுக்கும் எண்ணும் எழுத்தும் தொடர்பாக பயிற்சி அளிக்க SCERT & DEE இயக்குநர் கள் இணை செயல்முறை வெளியீட்டுள்ளனர் அதன் அடிப்படையில் கீழ் காண் தேதிகளில் பயிற்சி வகுப்பு நடத்த திட்டமிடபட்டுள்ளது
Class 4 and 5 ennum ezhuthum Training SCERT & DEE - Download
Class 4 and 5 ennum ezhuthum Training Rp list -Download
4 & 5 வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி விவரம்
மாநில அளவிலான கருத்தாளர் பயிற்சி
- 18-05-23 முதல் 20-5-23 வரை
மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி
- 25-05-23 முதல் 27-05-23 வரை
ஒன்றிய அளவிலான அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி தேதி பின்னர் அறிவிக்கப்படும்
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..