School  Calendar  2023 2024



2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி நாட்காட்டி வெளியீடு!!!


School Calendar 2023 2024 Pdf -Download 


தமிழகத்தில் கோடைகால விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். 

1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5ம் தேதி பள்ளிகள் தொடங்கும். 

2024 மார்ச் 18ல் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பமாகும். 

11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 19ம் தேதி தொடங்கும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 8 19ம் தேதி தொடங்கும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.