Revised Teacher Transfer counselling 2023-24 Procedure And Schedule

2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் மற்றும் கலந்தாய்வு திருத்திய  அட்டவணை

தொடக்கக் கல்வித் துறைக்கு திருத்திய கலந்தாய்வு அட்டவணை வெளியீடு!!! DATE :16.05.2023

DEE Revised Transfer Counselling Schedule 2023 Date :16.05.2023 - Download 

CoSE - Revised Transfer Counselling Schedule 2023 Date :11.05.2023 - Download 

திருத்திய கலந்தாய்வு அட்டவணை படி  ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் பணி நிரவல் 15.5.2023 தொடங்கி 26.5.2023 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

பள்ளிக்கல்வித்துறை- கலந்தாய்வு
திருத்தப்பட்ட செயல்முறை ஆணைகள் நாள் :11.05.23

  • 15.05.23 - மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாவட்டத்திற்குள் மாறுதல்
  • 16.05.23- மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்
  • 17.05.23 - முதுகலை ஆசிரியர் மாவட்டத்திற்குள் மாறுதல்
  • 18.05.23 - முதுகலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்
  • 19.05.23 - உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாவட்டத்திற்குள் மாறுதல்
  • 20.05.23 - உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்
  • 22.05.23 - பட்டதாரி ஆசிரியர் மாவட்டத்திற்குள் பணி நிரவல்
  • 23.05.23 - உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி கலை,இசை, தையல்,இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாறுதல்
  • 24.05.23 - உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி கலை,இசை, தையல்,இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்
  • 25.05.23 - பட்டதாரி ஆசிரியர் மாவட்டத்திற்குள் மாறுதல்
  • 26.05.23 - பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்

CoSE - Revised Transfer Counselling Schedule 2023 - Date 02.05.23  Download 

  • Revised- CoSE & DEE - Teachers /Head master Apply Tranfer via EMIS - 27.07.2023 6 Am To 03.05.2023 6PM
  • Revised- CoSE & DEE - Seniority List And Vacancy list Published - 05.05.2023 - 10 Am
  • Revised-  CoSE & DEE - Claims and objections - 06.5.2023 - 5 Pm
  • Revised-  CoSE & DEE - Release off Seniority List And Release off Vacancy list Published -07.05.2023 - 5 Pm
  • மற்றவை எதுவும் மாற்றம் இல்லை

பள்ளிக்‌ கல்வி- 2022-23ம்‌ ஆண்டு ஆசிரியர்கள்‌ பொது மாறுதல்‌ கலந்தாய்வு - விண்ணப்பங்களை இணையத்தில்‌ பதிவேற்றம்‌ செய்தல்‌ - அறிவுரைகள்‌ -தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி ஆணையர்‌ மற்றும்‌ தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ 

CoSE - General Transfer Counselling Procedure And Schedule 2023 Pdf  Download 

Spouse Certificate - Download Here

Services Certificate For Teachers -Download 

  • General Transfer Counselling Emis Application : 27.04.2023  6 AM  to 01.05.2023 6 PM
  • கலந்தாய்வு நடைபெறும்‌ நேரம்‌ : முற்பகல்‌ 09.30 முதல்‌ பிற்பகல்‌ 06.00 வரை
  • இந்த கல்வியாண்டில் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கோரி விண்ணப்பிக்க தற்போது பணிபுரியும் பள்ளியில் ஓராண்டு பணி முடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை கடைபிடிக்க தேவையில்லை 
  • 31/05/2023 நிலவரப்படி காலிப்பணியிடங்கள்.
  •  உயர் நிலை/ மேல் நிலை பள்ளிகளில் மாறுதல்கலந்தாய்வு-மட்டும்.. (பதவி உயர்வு இல்லை...) 
  • நமது turn வரும் போது உள்ள காலிப்பணியிடங்கள் மட்டுமே எடுக்கலாம்... Resultant vacancy எடுக்க இயலாது
  • other districts counseling... போது Own district காட்டப்படமாட்டாது
  • பொது மாறுதல் விண்ணப்பம்  EMIS இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் 
  • மூன்று நகல் எடுக்க வேணும் ஒன்று சார்ந்த ஆசிரியர் மற்றவை  BEO/DEO /CEO அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் .

CoSE & DEE - Teachers /Head master Apply Tranfer via EMIS - 27.07.2023 6 Am To 01.05.2023 6PM

CoSE & DEE - Seniority List And Vacancy list Published - 03.05.2023 - 10 Am

CoSE & DEE - Claims and objections - 04.5.2023 - 5 Pm

CoSE & DEE -  Release off Seniority List And Release off Vacancy list Published -05.05.2023


DEE - தொடக்க கல்வி துறைக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு அட்டவணை 


  • 08.05.2023 - மலை சுழற்சி மாறுதல் கலந்தாய்வு
  • 09.05.2023-  முற்பகல் -நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு
  • 09.05.2023-  பிற்பகல் -நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்)
  • 10.05.2023 -கடந்த ஆண்டு பணிநிரவல் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் மீள் தாய் ஒன்றியத்திறகு ஈர்த்தல் 
  • 11.05.2023-கடந்த ஆண்டு பணிநிரவல் செய்யப்பட்ட இடைநிலை  ஆசிரியர்கள் மீள் தாய் ஒன்றியத்திறகு ஈர்த்தல் 
  • 12.05.2023 - பட்டதாரி ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்க்குள்)
  • 13.05.2023 - பட்டதாரி ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வு (ஒன்றியம் விட்டு ஒன்றியம்)
  • 15.05.2023 - பட்டதாரி ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்)
  • 16.05.2023 - இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்க்குள்)
  • 17.05.2023 - இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வு (ஒன்றியம் விட்டு ஒன்றியம்)
  • 18.05.2023 - இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்)
  • 19.05.2023 - பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு (ஒன்றியத்திற்க்குள்)
  • 20.05.2023 - தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வு
  • 22.05.2023-தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு
  • 23.05.2023-பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியம் விட்டு ஒன்றியம்)
  • 24.05.2023-பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்)
  • 26.05.2023-இடைநிலை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்)
  • 27.05.2023-இடைநிலை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியம் விட்டு ஒன்றியம்)
  • 29.05.2023 -இடைநிலை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டம் )
  • 30.05.2023 - -இடைநிலை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம் )

CoSE- பள்ளிக் கல்வி துறைக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு அட்டவணை 

உடற்கல்வி இயக்குநர் நிலை-I/ உடற்கல்வி இயக்குநர் நிலை-II மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொது மாறுதலுக்குப் பிறகு அறிவிக்கப்படும்.

  1. 08.05.2023 -அரசு /நகராட்சி பள்ளி  மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாறுதல்  ( வருவாய் மாவட்டதிற்குள்)
  2. 10.05.2023 -அரசு /நகராட்சி பள்ளி   மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாறுதல்  ( மாவட்டம் விட்டு மாவட்டம் )
  3. 11.05.2023-அரசு /நகராட்சி பள்ளி   முதுகலை ஆசிரியர் /கணினி ஆசிரியர் நிலை 1/உடற்கல்வி நிலை 1 /தொழிற்கல்வி மாறுதல் (வருவாய் மாவட்டம் ) 
  4. 12.05.2023 -அரசு /நகராட்சி பள்ளி   முதுகலை ஆசிரியர் /கணினி ஆசிரியர் நிலை 1/உடற்கல்வி நிலை 1 /தொழிற்கல்வி மாறுதல்( மாவட்டம் விட்டு மாவட்டம் )
  5. 13.05.2023-அரசு /நகராட்சி பள்ளி   உயர் நிலை பள்ளி தலைமையாசிரியர் மாறுதல்  ( வருவாய் மாவட்டதிற்குள்)
  6. 17.05.2023-அரசு /நகராட்சி பள்ளி   பட்டதாரி ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வு  ( வருவாய் மாவட்டதிற்குள்)
  7. 19.05.2023 -அரசு /நகராட்சி பள்ளி   பட்டதாரி ஆசிரியர் மாறுதல்  கலந்தாய்வு  ( வருவாய் மாவட்டதிற்குள்)
  8. 20.05.2023 அரசு /நகராட்சி பள்ளி    பட்டதாரி ஆசிரியர் மாறுதல்  கலந்தாய்வு  ( மாவட்டம் விட்டு மாவட்டம் )
  9. 30.05.2023- அரசு /நகராட்சி பள்ளி  கலையாசிரியர் ,இசை ஆசிரியர் ,தையல் ஆசிரியர் /இடைநிலை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு  ( வருவாய் மாவட்டதிற்குள்)
  10. 31.05.2023 - -அரசு /நகராட்சி பள்ளி  கலையாசிரியர் ,இசை ஆசிரியர் ,தையல் ஆசிரியர் /இடைநிலை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு  (மாவட்டம் விட்டு மாவட்டம் )

மாறுதலில் முன்னுரிமை கோர தகுதி உடையவர்கள் - (இணைக்க வேண்டிய சான்று)

1. முற்றிலும் கண் பார்வையற்றவர் (மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட மறுவாழ்வு அலுவலர் சான்று)

2. மாற்றுத்திறனாளிகள் (40%க்கும் மேல் உள்ளவர்கள்)- (மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட மறுவாழ்வு அலுவலர் சான்று)

3. மனவளர்ச்சி குன்றிய/ மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர் - (மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட மறுவாழ்வு அலுவலர் சான்று)

4. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை/ டயாலிசிஸ் சிகிச்சை/ இருதய அறுவை சிகிச்சை/ புற்றுநோயாளிகள் / மூளை கட்டி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் - (அரசு/தனியார் சிவில் சர்ஜன் மருத்துவரால் வழங்கப்பட்ட மருத்துவ ஆவணம்)

5. இராணுவத்தில் பணிபுரியும் துணைவர் உடையவர்கள் (சான்று)

6. கணவன்/ மனைவியை இழந்தவர்கள் (வருவாய் கோட்டாட்சியர் சான்றிதழ்)

7. தற்போது பணிபுரியும் பள்ளியில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர்கள் (பதவி உயர்வு/ மாறுதல் ஆணை)

8. கணவன் மனைவி பணி முன்னுரிமை (Spouse certificate)