12Th Public Exam Result Analysis 2023




Tamil Nadu hsc second year Result Analysis 2023 .+2 Exam Result Analysis 2023 ,HSC second year Result Analysis 2023.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் டூ தேர்வுகள் கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 3-ம் தேதிவரை நடைபெற்றன. இதில், 8 லட்சத்து 51 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்த நிலையில், தேர்வு முடிவுகளை சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.


Tamil Nadu HSC second year Result Analysis 2023 in Pdf - Download 


  • தேர்வெழுதிய மொத்த மாணக்கர்களின்‌ எண்ணிக்கை : 8,03,385
  • மாணவியர்களின்‌ எண்ணிக்கை :4,21,013
  • மாணவர்களின்‌ எண்ணிக்கை : 3,82,371

தேர்ச்சி விவரங்கள்‌

தேர்ச்சிப்‌ பெற்றவர்கள்‌ : 7,55,451 (94.03%)

  • மாணவியர்‌ 4,05,753   (96.38%) தேர்ச்சி அடைந்துள்ளனர்‌.
  • மாணவர்கள்‌ 3,49,607 (91.45%) தேர்ச்சி அடைந்துள்ளனர்‌.
  • மூன்றாம்‌ பாலினத்தவர்‌  1 (100.%) தேர்ச்சிஅடைந்துள்ளனர்‌