Middle School HM to BEO Promotion 2023
வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு 10.05.2023 அன்று நடைபெறுதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!!
HM to BEO Promotion Counselling Date Proceeding -Download
01.01.2023 நிலவரப்படி வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு 31.12.2010 க்கு முன்னர் பணியில் சேர்ந்து பணிபுரியும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் தற்காலிக தகுதிவாய்ந்தோர் முன்னுரிமை பட்டியல் வெளியிடுதல்.
Middle School HM to BEO Promotion Panel And Selection list 2023 - Download
31.12.2010 க்கு முன்னர் பணியில் சேர்ந்து பணிபுரியும் 344 நபர்களை கொண்ட தற்காலிக தகுதிவாய்ந்தோர் முன்னுரிமை பட்டியல் இத்துடன் இணைத்து வெளியிடப்படுகிறது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..