CoSE And DEE  Transfer Counselling Postponed 


2022-23ம்‌ கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள்‌ மற்றும்‌ பதவி உயர்வுகள்‌ சார்பாக வழிகாட்டு நெறிமுறைகள்‌ காலஅட்டவணைகள்‌ அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கும்‌ மின்னஞ்சல்‌ மூலமாக அனுப்பிவைக்கப்பட்டது.

 தற்போது நிருவாக காரணங்களுக்காக மேற்காண்‌ பொதுமாறுதல்‌ மற்றும்‌ பதவி உயர்வு கலந்தாய்வுகள்‌ (தொடக்கக்‌ கல்வி& பள்ளிக்‌ கல்வி) தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது