TN School Reopen Date Postponed to June 12 



தமிழகத்தில் 2023 -24 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி திறப்பானது 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஜுன் மாதம் 1ஆம் தேதி தொடங்கும் எனவும் 1 முதல் 5 வகுப்பு வரை உள்ள பள்ளிகள் ஜுன் மாதம் 5ஆம் தேதி தொடங்கும் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் , தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்கள் இன்று ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அதன் அதன்படி அனைத்து பள்ளிகளும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பள்ளிகளும் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக வருகின்ற ஜூன் 7ஆம் தேதியானது திறக்கப்படும் என்று அறிவித்த நிலையில்  மீண்டும் பள்ளி திறப்பானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது..


அதன்படி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஜூன் 12-ஆம் தேதியும் 1 முதல் 5 வகுப்பு வரை ஜூன் 14 திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.