à®’à®°ுà®™்கிணைந்த பள்ளிக்‌ கல்வி - 2023-2024ஆம்‌ கல்வியாண்டில்‌ à®®ுதற்கட்டமாக அரசு நடுநிலை, உயர்நிலை மற்à®±ுà®®்‌ à®®ேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ 6-9 வகுப்பு à®®ாணவர்களுக்கு கலை à®…à®°à®™்கம்‌ தொடங்குதல்‌ - வழிகாட்டு நெà®±ிà®®ுà®±ைகள்‌ வழங்குதல்‌ சாà®°்ந்து.


2023 - 2024 கடந்த ஆண்டைப்‌ போலவே, இவ்வாண்டுà®®்‌ அனைத்து அரசு, நடுநிலை, உயர்நிலை மற்à®±ுà®®்‌ à®®ேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ 6 à®®ுதல்‌ 9 வகுப்பு பயிலுà®®்‌ à®®ாணவர்களுக்கு 5 கலை வடிவங்களில்‌ - நடனம்‌, நாட்டுப்புறகலை, இசை, காட்சிக்கலை, நாடகம்‌ மற்à®±ுà®®்‌ பொà®®்மலாட்டம்‌ ஆகியவற்à®±ில்‌ பயிà®±்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

 Kalai Arangam SPD Proceeding  Date :13.07.23

Kalai Arangam Teachers details  

Music Course materials

Visual Arts Course materials


அனைத்து à®®ாவட்ட à®®ுதன்à®®ைக்‌ கல்வி அலுவலர்களுà®®்‌ à®®ுதற்கட்டமாக 5038 அரசு பள்ளிகளில்‌ இத்துடன்‌ இணைக்கப்பட்டுள்ள கலை சாà®°்ந்த ஆசிà®°ியர்கள்‌ வாயிலாக 17.07.2023 à®®ுதல்‌ கலை à®…à®°à®™்கம்‌ பயிà®±்சி தொடங்கி நடத்தப்படுதல்‌ வேண்டுà®®்.