DEO Promotion List  August 2023


தமிழ்நாடு பள்ளிக்‌ கல்விப்‌ பணி - அரசு உயர்நிலைப்பள்ளி / அரசுமேல்நிலைப்‌ பள்ளித்‌ தலைமையாசிரியர்‌ மற்றும்‌ அதனையொத்த பணிநிலையில்‌ பணிபுரியும்‌ அலுவலர்களுக்கு மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌ மற்றும்‌ அதனைடுயாத்த பணியிடத்திற்கு தற்காலிக அடிப்படையில்‌ பதவி உயர்வு பணி மாறுதல்‌ அளித்தல்‌  தமிழ்நாடுபள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌


DEO Promotion List And  DSE Proceeding  - Download 


தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் 49 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு அளித்து ஆணையானது வழங்கப்பட்டுள்ளது