Learning Outcome / Competency Based Test For October 2023|LO Test October 2023
lo test October 2023 | Learning Outcome Test October 2023
அக்டோபர் மாத - 6 முதல் 9ஆம் வகுப்பு வரை கற்றல் விளைவு / திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வு நடத்துதல் - SPD & SCERT இயக்குநரின் இணைச் செயல்முறைகள்! Learning Outcome / Competency Based Test - October - 2023.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் முன்னதாக 29.08.2023 முதல் 01.09.2023 வரை 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கற்றல் விளைவு / திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வுகளை நடத்தப்பட்டுள்ளது.
Learning Outcome / Competency Based Test 2023 For Classes: 6 -9 Proceeding-Download
இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 17.10.2023 முதல் 20.10.2023 வரை படிப்படியாக 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கற்றல் விளைவு / திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வுகளை நடத்த வேண்டும்.
இந்த மதிப்பீட்டுத் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் மாநில மதிப்பீட்டுப் புலம் https://exam.tnschools.gov.in/ இணையதளத்தில் செய்யப்படும்.
Learning Outcome / Competency Based Test 2023 For Classes: 6 -9 Time Table
Time: 40 minutes
- 17.10.2023 (Tuesday) - 6 Th Std
- 18.10.2023 (Wednesday) - 7Th Std
- 19.10.2023 (Thursday) - 8Th Std
- 20.10.2023 (Friday) - 9Th Std
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..