Assessment  For HI TECH  Lab November 2023 -6Th To 12Th Std


தமிழ்நாட்டில்‌ உள்ள அனைத்து மாவட்டங்களிலும்‌ உ.ள்ள உயர்‌ தொழில்நுட்ப ஆய்வகங்கள்‌ அமைந்துள்ள அனைத்து அரசுப்‌ பள்ளிகளிலும்‌  06-11-2023 முதல்‌  6- 12 ஆம்‌ வகுப்பு மாணவர்களுக்கான வினாடி வினா நிகழ்வுகளை நடத்த வேண்டும்‌.






வகுப்பாசிரியர்‌:

பிற பாட ஆசிரியர்களுடன்‌ கலந்தாலோசித்து வகுப்பாசிரியர்‌ மட்டுமே வினாத்தாள்‌ உருவாக்கும்‌ நிகழ்வை மேற்கொள்ள வேண்டும்‌.

வினாத்தாள்‌ உருவாக்கிய பின்னர்‌ மாற்ற இயலாது என்பதால்‌ மிகக்‌ கவனமுடன்‌ வினாத்தாள்‌ உருவாக்கும்‌ நிகழ்வை மேற்கொள்ள வேண்டும்‌.

உயர்‌ தொழில்நுட்ப ஆய்வகத்தில்‌ ஏற்படும்‌ ஐயங்களையும்‌ குறைகளையும்‌ போக்க 14417 என்ற எண்ணில்‌ தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்‌. 

வினாடி வினா மதிப்பீடு முடிந்த பிறகு விடைத்தாளை லோக்கல்‌ சர்வர்‌. இல் ஆசிரியர்‌ டாஷ்போர்டில்‌ இருந்து பதிவிறக்கம்‌ செய்து வகுப்பில்‌ மாணவர்களுடன்‌ விவாதியுங்கள்‌.