DA Increased 42% To 46% Effect From July 2023 Go No  310 Date 27.10.23


அரசு அலுவலர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும்‌ 42 சதவித அகவிலைப்படி, 01.07.2023 முதல்‌ 46 சதவிதமாக உயர்த்தி வழங்கப்படும்‌ என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌திரு. மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ அறிவிப்பு.

Go No 310 Date 27.10.23 -DA Increased 42% To 46% Effect From July 2023  DOWNLOAD 


இந்த அகவிலைப்படி உயர்வால்‌, சுமார்‌ 16 இலட்சம்‌ அரசு அலுவலர்கள்‌, ஆசிரியர்கள்‌, ஓய்வூதியதாரர்கள்‌ மற்றும்‌ குடும்ப ஓய்வூதியதாரர்கள்‌ பயன்பெறுவார்கள்‌.