Learning Outcome / Competency Based Test For November  2023|LO Test November 2023

lo test November 2023 | Learning Outcome Test November 2023 

நவம்பர் à®®ாத - 6 à®®ுதல் 9ஆம் வகுப்பு வரை கற்றல் விளைவு / திறன் வழி மதிப்பீட்டுத் தேà®°்வு நடத்துதல் - SPD & SCERT இயக்குநரின் இணைச் செயல்à®®ுà®±ைகள்! Learning Outcome / Competency Based Test - November - 2023.


தமிà®´்நாட்டில்‌ உள்ள அனைத்து அரசுப்‌ பள்ளிகளிலுà®®்‌ à®®ுன்னதாக 29.08.2023 à®®ுதல்‌ 01.09.2023 வரை மற்à®±ுà®®் 17.10.23 à®®ுதல் 21.10.23 வரை  6 à®®ுதல்‌ 9 ஆம்‌ வகுப்பு à®®ாணவர்களுக்கான கற்றல்‌ விளைவு / திறன்‌ வழி மதிப்பீட்டுத்‌ தேà®°்வுகளை நடத்தப்பட்டுள்ளது.


Learning Outcome / Competency Based Test November 2023 For Classes: 6 -9 Proceeding-Download 


இதன்‌ தொடர்ச்சியாக, தமிà®´்நாட்டில்‌ உள்ள அனைத்து அரசுப்‌ பள்ளிகளிலுà®®்‌   28.11.2023 à®®ுதல்‌ 1.12.2023 வரை படிப்படியாக 6 à®®ுதல்‌ 9 ஆம்‌ வகுப்பு à®®ாணவர்களுக்கான கற்றல்‌ விளைவு / திறன்‌ வழி மதிப்பீட்டுத்‌ தேà®°்வுகளை  நடத்த வேண்டுà®®்‌.


இந்த மதிப்பீட்டுத்‌ தேà®°்வுகளுக்கான வினாத்தாள்கள்‌ அனைத்துà®®்‌ à®®ாநில மதிப்பீட்டுப்‌ புலம்‌ https://exam.tnschools.gov.in/ இணையதளத்தில்‌  செய்யப்படுà®®்‌.


Learning Outcome / Competency Based Test 2023 For Classes: 6 -9 Time Table

Time: 40 minutes 


28.11.2023 (Tuesday)       - 6 Th Std

29.11.2023 (Wednesday)  - 7Th Std

30.11.2023 (Thursday)      - 8Th Std

01.12.2023 (Friday)           - 9Th Std

Learning Outcome / Competency Based Test For November 2023