Holiday on 13.11.2023 for all Government Offices, Schools, Colleges


தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 13.11.2023 அன்று விடுமுறை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

இவ்விடுமுறையை ஈடு செய்யும் பொருட்கள் 18 11 23 அன்று பணி நாளாக அறிவிப்பு