School opening on 02.01.2024 after half-yearly examination

2023-2024 ஆம்‌ கல்வியாண் டில்‌ அரையாண்டுத்‌ தேர்வு விடுமுறைக்குப்பின்‌ 02.01.2024-ல் பள்ளி திறப்பு  தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ நாள்‌. 22.12.2023


2023-2024 ஆம்‌ கல்வியாண்டில்‌ அரையாண்டுத்‌ தேர்வு விடுமுறைக்குப்பின் அனைத்து அரசு/அரசு உதவி பெறும்‌ உயர்‌ மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ அனைத்து வகுப்புகளுக்கும்‌ பள்ளிகள்‌ திறக்கும்‌ நாள்‌ 02.01.2024 ஆகும்‌.