TTSE Exam Result & Selection List 2023


2023 -2024ஆம்  கல்வியாண்டிற்கான தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு 15.10.2023 அன்று நடைபெற்றது .இத்தேர்வில் மொத்தம் 2,36,910 மாணவர்கள் தேர்வு எழுதினர். இத்தேர்வில் 1500 மாணவர்கள் (750 அரசுப்பள்ளி மாணாக்கர்கள் ,750 அரசுப்பள்ளி உள்ளிட்ட அனைத்து வகைப்பள்ளி மாணாக்கர்கள் தெரிவு செய்யப்பட்டு  அவர்களுக்கு கல்வித் துறை வழியாக மாதம் ரூ 1500/- வீதம் இரண்டு வருடம் வழங்கப்படும் 

TTSE Selection list 2023-24  Pdf -Download 


இத்தேர்வு முடிவுகள் 04.12.2023 அன்று காலை 11.00 மணிக்கு வெளியிடப்பட்வுள்ளது  இந்த தேர்வு முடிவுகளை   www.dge.tn.gov.in இணையத்தின் வாயிலாக அறிந்து கொள்ள இயலாம்