BT teacher posting GO No 26 Date : 24 .01.2024


பள்ளிக்கல்வி-பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் உள்ள அனைத்துப் பாட பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தெரிவு செய்யப்படும் பணிநாடுநர்களிலிருந்து நேரடி பணிநியமனம் செய்யும் போது பின்பற்றப்பட வேண்டிய கால அட்டவணை - ஆணை - வெளியிடப்படுகிறது


BT teacher posting GO No 26 Date : 24 .01.2024  -Download  


பட்டதாரி ஆசிரியர் உபரி பணியிடங்களை கண்டறிந்து கணக்கீடு செய்தல் -01.05-க்குள்

மேற்படி கண்டறியப்பட்ட உபாரி பட்டதாரி ஆசிரியர்களை தேவை உள்ள பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்தல் -31.05

அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தி முடித்தல் -30.06

பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடம் மதிப்பீடு-01.07

காலி பணியிடங்களில் நிரப்பிட கோரும் கருத்துருக்கள் இருக்கும் பட்சத்தில் அதனை அரசுக்கு அனுப்பப்பட வேண்டிய நாள்-15.07

தேர்வு வாரியத்தால் தேர்வு நடத்தப்பட வேண்டிய நாள் -31.01 க்குள்