DEE -BT Seniority
31.12.2005 வரை நடுநிலைப் பள்ளிகளில் பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களின் மாநில அளவிலான உத்தேசப் பெயர் பட்டியல் வெளியீடு!!! 07.05.2024
BT Seniority List DEE Proceeding Date 07.05.2024 - Download
BT Seniority List In Pdf AS on 31.12 2015 - Download
TRB மூலம் 2003-2007 வரையிலும் மற்றும் 2014 ஆம் ஆண்டிலும் தொடக்கக் கல்வித் துறையில் அனைத்து வகை அரசு நடுநிலைப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட நேரடி நியமன பட்டதாரி ஆசிரியர்களின் தெரிவுப் பட்டியல் / தரவரிசை எண் பட்டியல் வெளியீடு - DEE செயல்முறைகள்!!!
B.T seniority list 2003-2004 in Pdf - Download
B.T seniority list 2004-2005 in Pdf - Download
B.T seniority list 2005-2006 in Pdf - Download
B.T seniority list 2006-2007 in Pdf - Download
B.T seniority list 2014 in Pdf - Download
தொடக்கக் கல்வி இயக்ககத்திற்கு 2003-2004, 2004-2005, 2005-2006, 2006-2007 ஆண்டுகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு முறையில் தெரிவு பணி மேற்கொள்ளப்பட்டு இனச்சுழற்சிமுறையில் தற்காலிகத் தெரிவுப் பட்டியல் தயார் செய்யப்பட்டு பணிநாடுநர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தற்காலிகத் தெரிவுப் பெயர் பட்டியல்கள்B பணிநாடுநர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் வரிசைப்படுத்தி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்ட பட்டியல் மற்றும் 2014 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டபட்டதாரி ஆசிரியர் தெரிவில் பணிநாடுநர்கள் தெரிவு செய்யப்பட்ட தெரிவர் பட்டியல் தொடக்கபள்ளி கல்வி துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..