School Calendar February 2024|பிப்ரவரி - 2024 நாள்காட்டி.


அரசு விடுமுறை இல்லை.

வரையறுக்கப்பட்ட  விடுப்பு ( RL ) Feb 7, 14

07-02-24 - புதன் - ஷபே மீரஜ்

14-02-24 -புதன் - சாம்பல் புதன்.


3-02-2024 - சனி - ஆசிரியர் குறை தீர் நாள்.


CRC / CPD பயிற்சி தேதிகள் மாறுதலுக்கு உட்பட்டது.

10-02-2024 - சனி - 1-3 வகுப்பு ஆசிரியர்களுக்கு CRC /CPD 

17-02-2024 - சனி -4,5  வகுப்பு ஆசிரியர்களுக்கு CRC /CPD

20-02-2024 -செவ்வாய்  - 6-8 வகுப்பு ஆசிரியர்கள் ( தமிழ், English )CRC /CPD

21-02-2024 - புதன் - 6-8 வகுப்பு ஆசிரியர்கள் (கணக்கு )CRC / CPD 

22-02-2024 - வியாழன் - 6-8 வகுப்பு ஆசிரியர்கள் ( அறிவியல், சமூக அறிவியல் ) CRC /CPD