Revised Annual Exam Time Table 2024  - Science and Social  Science  date of change

10.04.2024 அன்று நடைபெறுவதாக குறிப்பிடப்பட்ட அறிவியல்‌ தேர்வு 22.04.2024ஆம்‌ தேதிக்கும்‌ 12.04.2024 அன்று நடைபெறுவதாக குறிப்பிடப்பட்ட சமூக அறிவியல்‌ தேர்வு 23.04.2024ஆம்‌ தேதிக்கும்‌ மாற்றம்‌ செய்யப்படுகிறது