10Th Supplementary Exam Time Table-2024 


  • TAMIL      - 02.07.2024
  • ENGLISH - 03.07.2024
  • Maths       -04.07.2024
  • Science     - 05.07.2024
  • optional Subject     - 06.07.2024
  • S.SCIENCE- 08.07.2024

பள்ளி மாணவர்கள்‌ விண்ணப்பிக்கும்‌ வழிமுறைகள்‌


ஏப்ரல்‌ 2024 பத்தாம்‌ வகுப்பு பொதுத்தேர்வினை பள்ளி மாணவர்களாக எழுதி தேர்ச்சி பெறாத /வருகை புரியாத மாணவர்கள்‌, தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும்‌ எழுத அவர்கள்‌ பயின்ற பள்ளிக்கு நேரில்‌ சென்று 16.05.2024 (வியாழக்‌ கிழமை) முதல்‌ 01.06.2024 (சனிக்‌ கிழமை) வரையிலான நாட்களில்‌ (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 11.00 மணி முதல்‌ மாலை 5.00 மணிக்குள்‌ விண்ணப்பிக்கவேண்டும்‌.

தனித்தேர்வர்கள்‌ விண்ணப்பிக்கும்‌ வழிமுறைகள்‌


ஜூலை 2024 பத்தாம்‌ வகுப்பு துணைத்‌ தேர்விற்கு தற்போது விண்ணப்பிக்க விரும்பும்‌ தகுதியுள்ள தனித்தேர்வர்களும்‌ மற்றும்‌ ஏப்ரல்‌ 2024 பத்தாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வினை எழுதி தேர்ச்சி பெறாத வருகைப்புரியாத தனித்தேர்வர்களும்‌ 16.05.2024 (வியாழக்‌ கிழமை) முதல்‌
01.06.2024 சனிக்‌ கிழமை) வரையிலான நாட்களில்‌ ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 11.00 மணி முதல்‌ மாலை 5.00 மணிக்குள்‌ கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள்‌  வாயிலாக விண்ணப்பிக்கவேண்டும்‌.

பத்தாம்‌ வகுப்பு தேர்வுக்‌ கட்டணம்‌


1. தேர்வுக்‌ கட்டணம்‌ ரூ.125
2, ஆன்‌-லைன்‌ பதிவு கட்டணம்‌ ரூ.70
மொத்தக்‌ கட்டணம்‌ ரூ.495

தேர்வுக்‌ கட்டணம்‌ மற்றும்‌ ஆன்‌-லைன்‌ பதிவுக்‌ கட்டணத்தினை சேவை மையத்தில்‌
பள்ளியில்‌ பணமாகச்‌ செலுத்த வேண்டும்‌.

10Th Supplementary Exam Time Table-2024  and Instruction  In Pdf Download