Basline Assessment Class 9Th To 12Th 

நான் à®®ுதல்வன்‌ திட்டம்‌ - 2024 - 2025 கல்வியாண்டு - உயர்நிலை மற்à®±ுà®®்‌ à®®ேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ பயிலுà®®்‌ 9 ,10,11 மற்à®±ுà®®்‌ 12 ஆம்‌ வகுப்பு à®®ாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி மதிப்பிடு நடைபெà®± உள்ளது.

12 ஆம்‌ வகுப்புகளில்‌ பயிலுà®®்‌ à®®ாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி மதிப்பீடு வருகின்à®± ஜூன்‌ à®®ாதம்‌ 19.06.2024 மற்à®±ுà®®்‌ 20.06.2024 ஆம்‌ தேதி 12 ஆம்‌ வகுப்பு à®®ாணவர்களுக்குà®®்‌ மற்à®±ுà®®்‌ ஜூன்‌ 18.06.2024 & 19.06.2024 ஆகிய தேதிகளில்‌ 11 ஆம்‌ வகுப்பு à®®ாணவர்களுக்குà®®்‌, ஜூலை 02.07.2024 & 03.07.2024 ஆகிய தேதிகளில்‌ 9 ஆம்‌ வகுப்பு à®®ாணவர்களுக்குà®®்‌ 03.07.2024 & 04.07.2024 ஆகிய தேதிகளில்‌ 10 ஆம்‌ வகுப்பு à®®ாணவர்களுக்குà®®்‌ உயர்கல்வி வழிகாட்டி மதிப்பீடு நடத்திட திட்டமிடப்பட்டுள்ள து.

Basline Assessment Proceeding- Class 9,10,11 &12th_.pdf - Download