Professional Tax Slap From 2024 - Tamil Nadu

01.04.2024 தேதி à®®ுதல் தொà®´ில்வரி உயர்தப்பட்டுள்ளது.


ஊராட்சி பகுதியில் அரசு நிà®±ுவனத்தில் பணிபுà®°ியுà®®் அரசு பணியாளர்கள் மற்à®±ுà®®் தனியாà®°் நிà®±ுவன பணியாளர்களிடம் தொà®´ில் வரி வசூல் அரசாணை எண் : 8 ( ஊவதுà®±ை ) நாள் : 10.01.2000 ன்படி 5 ஆண்டுகளுக்கு à®’à®°ு à®®ுà®±ை ஊராட்சி தீà®°்à®®ானம் இயற்à®±ி à®®ாà®±்றம் செய்யப்பட வேண்டுà®®் . அதன் அடிப்படையில் 01.04.2024 தேதி à®®ுதல் à®®ாà®±்றம் செய்ய வேண்டுà®®் . அதன்படி தற்போது தொà®´ில்வரி 1250 இல் இருந்து 1565 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.