Tomorrow (30.10.24) Half day Leave For School and Colleges 

 தமிழ்நாட்டில்‌ பள்ளிகள்‌, கல்லூரிகள்‌ மற்றும்‌ கல்வி நிறுவனங்கள்‌ நாளை (30.10.2024) முற்பகல்‌ மட்டும்‌ செயல்படும்‌ சிற்பகல்‌ அரைநாள்‌ விடுமுறை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு