TNCMTSE -Tamil Nadu CM Talent For 10th Std 


இக்கல்வியாண்டுல்‌ (2024-2025) அரசுப்‌ பள்ளிகளில்‌ பத்தாம்‌ வகுப்பு பயிலும்‌ மாணாக்கர்களுக்கு “தமிழ்நாடு முதலமைச்சரின்‌ திறனாய்வுத்‌ தேர்வு “ 25.01.2025 (சனிக்கிழமை) அன்று நடத்தப்படவுள்ளது.


APPLICATION  for TNCMTSE -Tamil Nadu CM Talent 2024 For 10th Std  - Download 

படிப்புதவித்‌ தொகை மற்றும்‌ எண்ணிக்கை

இத்தேர்வில்‌ 500 மாணவர்கள்‌ மற்றும்‌ 500 மாணவியர்கள்‌ என மொத்தம்‌ 1000 மாணக்கர்கள்‌ நடைமுறையிலுள்ள இடஒதுக்கீட்டின்‌ அடிப்படையில்‌ தெரிவு செய்யப்பட்டு உதவித்‌ தொகையாக ஒரு கல்வியாண்டுற்கு ரூ.10,000/- (மாதம்‌ ரூ.1000/- வீதம்‌) இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும்‌.

Tamil Nadu Chief Minister Talent Search Exam Syllabus 

தமிழ்நாடு அரசின்‌ 9 மற்றும்‌ 10-ஆம்‌ வகுப்புகளின்‌ கணிதம்‌, அறிவியல்‌ மற்றும்‌ சமூக அறிவியல்‌ பாடப்‌ புத்தகத்தில்‌ உள்ள பாடத்திட்டம்

இத்தேர்விற்கு யார் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் 

இக்கல்வியாண்டுல்‌ (2024-2025) அரசுப்‌ பள்ளிகளில்‌ பத்தாம்‌ வகுப்பு பயிலும்‌ மாணவர்கள்‌ 

Tamil Nadu Chief Minister Talent Search Exam Method 

Paper I - Time : 10.00Am to 12.00 PM -கணிதம்‌ தொடர்புடைய வினாக்கள்‌ 60 இடம்பெறும்‌

Paper II - Time: 2.00 PM to 4.00 PM - அறிவியல்‌ மற்றும்‌ சமூக அறிவியல்‌ தொடர்புடைய வினாக்கள்‌ 60 இடம்பெறும்‌

Tamil Nadu Chief Minister Talent Search Exam DATE:

 25.01.2025 (சனிக்கிழமை)

How To Apply Tamil Nadu Chief Minister Talent Search Exam 2024

மாணவர்கள்‌ விண்ணப்பங்களை ww. dge.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ 30.11.2024 முதல்‌ 09.12.2024 வரை பதிவிறக்கம்‌ செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்‌ பயிலும்‌ பள்ளித்‌ தலைமையாசிரியரிடம்‌ ஒப்படைக்குமாறு


EXAM FEES 

RS :50 பள்ளித்‌ தலைமையாசிரியரிடம்‌ ஒப்படைக்க வேண்டும் 

IMPORTANT DATE 

EXAM DATE : 25.01.25

APPLICATION START DATE : 30.11.2024

LAST DATE OF APPLICATION: 09.12.2024