DSE - Half Yearly Practical Exam 2024
அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 10.11 மற்றும் 12 - ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்விற்கான செய்முறைத் தேர்வுகளை வருகிற 0212.2024 (திங்கள் கிழமை) முதல் 06:12.2024 (வெள்ளிக் கிழமை) க்குள் நடத்தி , அதன் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கிடுமாறு பள்ளிக் கல்வி துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..